En Ullam - என் உள்ளம்



என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும் - 2

உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது - 2

1. உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
உம் நாமத்திற்க்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே - 2

2. உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே - 2


Song Description: En Ullam, என் உள்ளம்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Yen Ullam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.