Aarathippen - ஆராதிப்பேன்



என் தேவைகளை காட்டிலும்
என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும்,
என் ரட்சகர் பெரியவரே - 2

ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் - 2

தண்ணீரை ரசமாக மாற்றி
என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே - 2

எதிரான சூழ்ச்சியை உடைத்தே
என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்
என் தலை உயர்த்தி வைத்தீரே - 2

கோணலை நேராக மாற்றி
பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம்
உம் கிருபையால் திறந்திட்டதே - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Aarathippen, ஆராதிப்பேன்.
KeyWordsChristian Song Lyrics, Jacob Benny John, John Jebaraj, Aarathipen, Arathippen, Aarathippaen.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.