Paralogin Pidhavey - பரலோகின் பிதாவே



1. பரலோகின் பிதாவே உம் நாமம்
என்றென்றும் பரிசுத்தமே - 4
உம் நாமமே எல்லா புகழுக்கும் உரியது,
சுவாசமுள்ள யாவும் - 3
உம்மை துதிக்குமே.
சுவாசமுள்ள யாவும் - 3
உம்மை துதிக்குமே.

பரலோகின், பிதாவே, உம் நாமம்
என்றென்றும் பரிசுத்தமே - 2
உம் நாமம் எல்லா புகழுக்கும் உரியது,

சுவாசமுள்ள யாவும் - 3
உம்மை துதிக்குமே.
சுவாசமுள்ள யாவும் - 3
உம்மை துதிக்குமே.

2. ஊற்றிட வேண்டுமே,
என்னை நிரப்பிட வேண்டுமே,
தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்,
உந்தன் விடுதலை நீர் தாரும்,
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்,
ஊற்றுமே - 2

3. ஊற்றிட வேண்டுமே,
என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2

வானம் திறந்து ஊற்றும்,
உம் வல்லமையை நீர் ஊற்றும்,
என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே - 2

ஊற்றிட வேண்டுமே,
என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Paralogin Pidhavey, பரலோகின் பிதாவே.
Keywords: Benny John Joseph, Gracia Betty, Nehemiah Roger, Paralogin Pithaave.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.