En Uthadu - என் உதடு
ஜீவனுள்ள நாட்களெல்லாம் - 2 (சங் 63:3)
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது - 2
1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் - 2 (சங் 63:7)
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம் - 2 (சங் 63:8)
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் - 4
- உம் சமுகம்
2.என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1)
தேடுகிறேன் அதிகமதிகமாய் - 2
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன் - 2
- என் உதடு
3.அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன் - 2
ஆனந்த களிப்புள்ள (சங் 63:5)
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே - 2
- என் உதடு
Tanglish
En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam - 2
Um Samugam Melaanathu
Uyirinum Melaanathu - 2
1.Neer Enakku Thunayaai Iruppathaal
Um Nizhalil Agamagizhgindraen - 2
Iruthivarai Uruthiyudan
Ummaiyae Patrikkondaen
Thaanguthaiyaa Umathu Karam - 2
En Uthadu Ummai Thuthikkum
Jeevanulla Natkalellam - 4
- Um Samugam
2.En Thagappan Neerthaanayya
Thedugiraen Athigamathigamaai - 2
Jeevan Tharum Devanathi Vatraatha Neerootru
Ummil Naan Thaagam Kondaen - 2
- En Uthadu
3.Arusuvai Unavu Unbathu pol
Thirupthi Thinam Adaigindraen - 2
Aanantha Kalippulla
Uthadukalaaal Thuthikkindraen
Aanantham Aaananthamae - 2
- En Uthadu
Song Description: Tamil Christian Song Lyrics, En Uthadu, என் உதடு.
KeyWords: Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans, Jebathotta Jeyageethangal Vol - 41, Yen Uthadu.