Avar Pillai Naan - அவர் பிள்ளை நான்



துலைந்த என்னை தூக்கினாரே
அவர் அன்பினால்
அவர் அன்பினால்

விடுதலையே
இயேசு தந்தாரே
அவர் பிள்ளை நான் ஆமென் 


Free At Last, He Has Ransomed Me
his Grace Runs Deep while
I Was A Slave To Sin, Jesus Died For Me

Yes, He Died For Me
Who The Son Sets Free oh Is Free
Indeed i’m A Child Of God, Yes, I Am

In My Father’s House there’s A Place For
Me i’m A Child Of God, Yes, I Am

இயேசு என்னை
தெரிந்தெடுத்த
நான் அவரின் பிள்ளையே
அவர் எனக்காய் யாவையும் செய்வார்
நான் அவரின் பிள்ளையே

விடுதலையே
இயேசு தந்தாரே
அவர் பிள்ளை நான் ஆமென்

பரத்தில் எனக்கு
ஒரு பங்கு உண்டு
அவர் பிள்ளை நான் ஆமென்

I Am Chosen, Not Forsaken
i Am Who You Say
I Am you Are For Me,
Not Against Me i Am Who You Say I Am

I Am Chosen, Not Forsaken
i Am Who You Say I Am
you Are For Me,
Not Against Me
i Am Who You Say I Am ,
I Am Who You Say I Am

Who The Son Sets Freeoh Is Free
Indeed i’m A Child Of God, Yes, I Am

விடுதலையே
இயேசு தந்தாரே
அவர் பிள்ளை நான் ஆமென்


Song Description: Tamil Christian Song Lyrics, Avar Pillai Naan, அவர் பிள்ளை நான்.
Keywords: Benny John Joseph, Gracia Betty, Hannah Mathews, Gracia Betty.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.