நன்றியுள்ள உதடுகளோடு - Nantriyulla Uthadugalodu
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
நீர் செய்த நன்மைகளையே
எண்ணி நான் துதிப்பேன்
துதித்து நான் மகிழ்ந்து இருப்பேன் - 2
1.தாயின் கருவில் என்னை கண்டவரே
தினம் தாங்கி தாங்கி என்னை சுமந்தவரே - 2
பாதம் கல்லில் இடறாதபடி
தூதர் கொண்டு என்னை காப்பவரே - 2
- நன்றியுள்ள
2.முன்னான என் வாழ்வை அறிந்தவரே
தலை முடியைக் கூட எண்ணி வைத்தவரே - 2
எங்கே நான் சென்றாலும் என்கூடவே
நிழல்போல (நிஜமாக)
என் வாழ்வில் இருப்பரே - 2
-நன்றியுள்ள
Tanglish
nandriyulla uthadugalodu
nalthorum nandri solluven
neer seytha nanmaigalaiye
enni naan thuthipen
thuthithu naan magilnthirupen
thayin karuvil ennai kandavare
thinam thangi thangi ennai sumanthavare
patham kallil idarathapadi
thoothar kondu ennai kaappavare
- nandriyulla
munnana en valvai arinthavare
thalai mudiyai kuda enni vaiththavare
enge naan sendralum en kudave
nilal pola en valvil iruppavare
**(nijamaga en valvil iruppavare)
- nandriyulla
Song Description: நன்றியுள்ள உதடுகளோடு, Nantriyulla Uthadugalodu.
Keywords: Deni Brothers, Nandriyiulla Uthadugalodu.
Uploaded By: Bro.Suresh John.