Nandri Solla - நன்றி சொல்ல
நானோ, நன்றியோடு
வாழ நினைக்கிறேன் - 2
உங்ககிட்ட நெருங்கனுமே
உங்ககிட்ட பேசனுமே
உங்க கூட நடக்கனுமே
உம்மைப்போல மாறனுமே - 2
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு
வாழ நினைக்கிறேன் - 2
மனிதர்கள் சூழ்ச்சி செய்து
சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன
உயர்திவெச்சீங்க - 2
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு
வாழ நினைக்கிறேன் - 2
தவறான முடிவுஎடுத்து
தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து
தாங்கி பிடிச்சீங்க - 2
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு
வாழ நினைக்கிறேன் - 2
Tanglish
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren - 2
Ungakita Nerunganumae
Ungakita Pesanumae
Ungakuda Nadakumae
Ummaipola Maranumae - 2
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren - 2
Manidhargal Suzchiseidhu sedhaika parthanga
Neengalo sedhuki enna uyarthi vecheenga - 2
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren - 2
Thavarana mudivueduthu thavichitu irundhaen
Thayavaga neenga vandhu thangi pidichenga - 2
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren - 2
Song Description: Tamil Christmas Song Lyrics, Nandri Solla, நன்றி சொல்ல.
KeyWords: Selvin Samuel, Nantri Solla Pattirukken.