Thooyavare - தூயவரே



தூயவரே என் துணையாளரே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
உன்னதரே என் அடைக்கலமே
உமது சிறகால் காத்தவரே-2

இரத்தத்தால் கழுவி மீட்டவரே
ஆசீர்வதிக்கும் தேவன் நீரே - 2

வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர்
வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர்
கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர்
உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர் - 2

இரத்தத்தால் கழுவி மீட்டவரே
நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே - 2

நல்லவரே என் நம்பிக்கையே
உம் நாமம் அறிய செய்தவரே
வல்லவரே என் வழிகாட்டியே
வாதைகள் நீக்கிடும் அற்புதரே - 2

இரத்தத்தால் கழுவி மீட்டவரே
எனக்காய் மீண்டும் வருபவரே - 2

Song Description: Thooyavare, தூயவரே.
KeyWords: New Tamil Christian Song Lyrics, M.Raja, Manoj.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.