Nandri Endra - நன்றி என்ற



நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே - 2
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே - 2

நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன் - 3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே

1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில்
தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர் - 2
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா - 2
                        - நன்றி

2.என் கோலின் வாட்டத்தில்
நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில்
கண்டது ஆட்டம் - 2
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள்
(உலகமே) கண்டதையா - 2
                        - நன்றி



Tanglish


Nandri Endra Vaarththaikku Uriyavarae
Nambi Varum Evarayum Kaappavarae - 2
Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae
Paainthidum Ambugalai Thaduppavarae - 2

Nandri Nandri Nandri Solvaen - 3
Niraivodu Nadathidum Yesuvukkae
Nandri Nandri Nandri Solvaen - 3
Oru Kuraivindri Kaathidum Yesuvukkae

1.Konjam Thedi Panjaththil
Thanjam Vantha Ennai
Bovaasin Vazhi Nindru Visaariththeer - 2
Um Settai Nizhal Ennai Maraithathaiyaa
Niraivaana Palan Ennai Niraiththathaiyaa - 2
                               - Nandri

2.En Kolin Vattaththil
Naattam Konda Koottam
Neenga Potta Thittaththil Kandathu Aattam - 2
Um Kangal En Kolai Kandathaiyaa
Thulirththathai Avar Kangal (Ulagame)
Kandathaiyaa - 2
                               - Nandri


Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Endra, நன்றி என்ற.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj, Mervin Solomon, N-E-V-U, nevu.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.