Anbe En Aaruyirae - அன்பே என் ஆருயிரே



அன்பே என் ஆருயிரே
நேசர் என் கண்மணியே - 2
உமதன்பிலே நான் மூழ்கினேன்
என் இயேசுவே என் உயிர் இயேசுவே

மணவாளனே என் இயேசுவே
பூந்தோட்டமே பூ கூட்டமே
தேனோடு பால் சேர்த்து
கலந்து ஊற்றிடும் தாய் போல
என்னை தெற்றிடுமே - 2
என் இயேசுவே என் உயிர் இயேசுவே

மண்வாசமே மழை சாரலே
பணி தூவிடும் அதிகாலையில்
ஒளி வீசும் கதிராக முகம் காட்டியே
எனதாசை தனை தேற்றிடும் - 2
என் இயேசுவே என் உயிர் இயேசுவே

உயிர் வானமே வான் வெள்ளியே
துயர் நீக்கும் என் தெய்வமே
உமக்காக என் வாழ்வைத் தந்துவிட்டேன்
அமுதே என் கண்மலையே - 2
என் இயேசுவே என் உயிர் இயேசுவே

Tanglish

Anbe En Aaruyirae
Nesar En Kanmaniyae
Unathu Anbil Naan Moozhginen
En Yesuvae En Uyir Yesuvae

Manavalane En Yesuvae
Poonththotame Poo Kuttame
Thenodu Paal Serthu Kalanthu
Utritum Thai Pola
Yennai Thetridume - 2
En Yesuvae En Uyir Yesuvae

Manvasam Mazhai Charal Pani
Thuvidum Athikalaiyil
Oli Veesum Kadhirraga Mugam Kaatiyae
Ennathuaasai Thanai Theetridum - 2
En Yesuvae En Uyir Yesuvae

Uyir Vaname Vaan Velliyae
Thooyar Neekidum En Deivamae
Ummakaka En Vallvai Thanduvitaen
Amudhe En Kanmalaiye - 2
En Yesuvae En Uyir Yesuvae


Song Description: Anbe En Aaruyirae, அன்பே என் ஆருயிரே.
Keywords: Gracia Pearline, Eva.Dr.Richard Vijay, Anbe En Aaruyire.

Uploaded By: Gracia Pearline.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.