Nadhi Paayudhae - நதி பாயுதே
உள்ளத்தில் இருந்து
நம்மை சுற்றிலும் நதி பாய்ந்தோடுதே
செல்லும் இடமெல்லாம் என்றும் ஜீவனே
நல் தேவனின் திட்டம் நிறைவேறுதே
ஓ விடுதலை ஆக்கினாரே
நம்மை வெற்றி சிறக்க செய்தாரே
நமக்காக அவர் ஜெயித்தாரே
ஆதலால் நாம் ஜெயித்தோம்
நமக்காக அவர் ஜெயித்தாரே
ஆதலால் நாம் ஜெயித்தோம்
சமமாகுதே கரடான பாதைகள்
வார்த்தையினால் ஓ வெளிச்சம் பரவுதே
அகன்றிடுதே கண்ணீர் கவலைகள்
தேசமெங்கிலும் இனி துக்கம் இல்லையே
விடுதலை ஆக்கினாரே
நம்மை வெற்றி சிறக்க செய்தாரே
நமக்காக அவர் ஜெயித்தாரே
ஆதலால் நாம் ஜெயித்தோம்
நமக்காக அவர் ஜெயித்தாரே
ஆதலால் நாம் ஜெயித்தோம்
செழிப்பாகுதே ஓ வறண்ட பாதைகள்
இயேசு கிறிஸ்துவால் ஓ மகிழ்ச்சி பெருகுதே
மறையுதே இதயத்தின் காயங்கள்
நீதிமான் அசைக்க படுவதில்லையே
ஓ விடுதலை ஆக்கினாரே
நம்மை வெற்றி சிறக்க செய்தாரே
நமக்காக அவர் ஜெயித்தாரே
ஆதலால் நாம் ஜெயித்தோம்
நமக்காக அவர் ஜெயித்தாரே
ஆதலால் நாம் ஜெயித்தோம்
Songs Description: Nadhi Paayudhae, நதி பாயுதே.
KeyWords: Esther Lovely Rubil, Nathi Paayuthe, Nadhi Paayudhe.