Enakai Neer Patta - எனக்காய் நீர் பட்ட
பாடுகள் போதும்
இனியும் உம்மை
வேதனை படுத்தமாட்டேன் - 2
என் சிந்தை செயல்களால்
அனுதினம் நோகடித்தேன்
மனம் வருந்தி கெஞ்சுகிறேன் - 2
நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்
உமக்காக தான் - 2
இயேசுவே உமக்காக தான்
என் ஜீவன் மரணம் எல்லாம்
உந்தன் மகிமைக்காக தான் - 2
Song Description: Enakai Neer Patta, எனக்காய் நீர் பட்ட.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam - 4, Enakkaai Neer Patta.