Alagaanavar Yesu - அழகானவர் இயேசு
அழகானவர் இயேசு அழகானவர் - 2
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்
2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்
Song Description: Tamil Christian Song Lyrics, Alagaanavar Yesu, அழகானவர் இயேசு.
KeyWords: Christian Song Lyrics, Kiran Ezekiel, Azhaganavar Yesu.