Ummai Paadamal - உம்மைப் பாடாமல்
யாரைப் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல்
யாரைத் துதிப்பேன் - 2
ஜீவன் உள்ளவரும்
ஜீவன் தந்தவரும்
கண்கள் இமை
மூடாதென்னை காப்பவரும் - 2
அல்லேலூயா
உண்மையுள்ளவரும்
நன்மை செய்தவரும்
சேதம் ஒன்றும்
சேராதென்னை காப்பவரும் - 2 அல்லேலூயா
Song Description: Ummai Paadamal - உம்மைப் பாடாமல்.