நான் பாவி ஐயாஎன்னை தள்ளாதிரும்உம் தயவால் என்னைமீண்டும் சேர்த்துக்கொள்ளும்
1. அணைக்கும் அன்பைஅறிந்த பின்பும் தூரம் போனேனேஅழைத்தவரேஉம்மை மிகவும்வருந்த வைத்தேனே
2. கிருபையாய் தந்தஇரட்சிப்பை நான்எண்ணாமல் போனேனேஇரத்தம் சிந்தி மீட்டதை நான்மறந்து விட்டேனே
Tanglish
Naan Paavi ayya Ennai thallathirumUm thayavaal EnnaiMeendum Saerthu kollum
1. Anaikkum anbai arintha pinbumThooram ponaenaeAlaithavarae Ummai migavumVaruntha vaiththaenae
2. Kirubaiyaai Thantha ratchippainaan Ennamal ponaenaeRaththam sinthi meetathai naanMaranthu vittaenae
Song Description: Tamil Christian Song Lyrics, Naan Paavi Ayya, நான் பாவி ஐயா.Keywords: Davidsam Joyson, FGPC, Nan Pavi Aiya, Naan Paavi Aiya.