Yutham Ini Unathalla - யுத்தம் இனி உனதல்ல



யுத்தம் இனி உனதல்ல
கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார்
கலங்கிடாதே பயந்திடாதே
கர்த்தர் முன்சென்று நடத்திடுவார் - 2

தாவீது, அசுரன் கோலியாத்தை
வென்றது கர்த்தரின் நாமத்தினால்
பட்டயமல்ல ஈட்டியுமல்ல-
கர்த்தரின் நாமத்தால் ஜெயித்திடுவோம் - 2

காற்றுமில்லை மழையுமில்லை
பள்ளங்கள் நீரால் நிரம்பியதே
அதிசயங்கள் செய்திடவே
கர்த்தரின் கரம் ஒன்றும் குறுகளையே


Tanglish

Yutham Ini Unadhalla
Karthar unnakai Yutham Seivar 
Kalankedathey  bayanthedathey
Karthar Munsendru  Nadatheduvar 

Thavidhu Asuran Goliyathai
Venradhu Kartharin Namathenal
Patayammalla Eatiyummalla 
Kartharin Namathal Jayaitheduvom

Katrumila Malaiyumila
Palangal Neeral nerambeyathey
Adhisayangal Seithidavae
Kartharin Karam onrum kurugalaiyae


Song Description: Tamil Christian Song Lyrics, Yutham Ini Unathalla, யுத்தம் இனி உனதல்ல.
KeyWords: Joel Bagyaraj, Joel Thomasraj.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.