Ummai Aarathika - உம்மை ஆராதிக்க




உம்மை ஆராதிக்க
கூடிவந்தோம் இயேசையா
உம்மை பாடி பாடி
துதிக்க வந்தோம் இயேசையா

உன்னதரே உன்னதரே
உயர்ந்தவரே நீர் உயர்ந்தவரே

உங்கள பாடி பாடி துதிக்க
வந்தோம் இயேசையா
உங்கள உயர்த்தி உயர்த்தி
பாடவந்தோம் இயேசையா - 2

1.பாவத்தில் இருந்த
என்னை பிரித்தெடுத்தீர்
மகனாய் என்னை மாற்றிவிட்டீர் - 2
இழந்த சந்தோஷத்தை திரும்ப தந்தீர் - 2
                         - உங்கள பாடி பாடி

2.தாழ்வில் இருந்த
என்னை தூக்கிவைத்தீர்
தயவாய் என்னை உயர்திவைத்தீர்
ராஜாக்கள் மத்தியில் அமரசெய்தீர்
என்னை ராஜாக்கள்
மத்தியில் அமரசெய்தீர்
                         - உங்கள பாடி பாடி


Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Aarathika, உம்மை ஆராதிக்க.
KeyWords: Ben Samuel, En Nesarae Vol - 3, Ummai Araathikka Koodi Vanthom, Ummai Arathikka Koodi.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.