Udaikka Patta - உடைக்கப்பட்ட




உடைக்கப்பட்ட என்னையும்
காயப்பட்ட என்னையும்
தேடி வந்தீரே
நன்றி ஐயா - 2
இரத்தத்தினாலே கழுவிவிட்டீர்
கிருபையினாலே சேர்த்துக் கொண்டீர் - 2
உம் மகனாக
என்னை மாற்றி விட்டீர்

உம்மை நம்புவேன் முழுவதுமாய்
உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால் - 2

உலகம் என்னை வெருத்தாலும்
நம்பினோர் என்னை கைவிட்டாலும் - 2
உங்க அன்பு ஒருபோதும் மாறாதது
தேடி வந்தீரே எனக்காகவே - 2
செர்த்துக் கொண்டீரே என்னையுமே
                          - உம்மை நம்புவேன்

மனிதர்களாலே உடைக்கப்பட்டேன்
சொல்லெரியப்பட்டேன் நொருக்கப்பட்டேன் - 2
என்னை மீண்டும் கிருபையால் உயர்ட்தினீரே
உபயோகமாக மாற்றினீரே - 2
நன்றி நன்றி நன்றி ஐயா
                          - உம்மை நம்புவேன்

Tanglish

Udaikapatta ennaiyum
kaayapatta ennaiyum
thedivantheere
nandri ayya
Rathathinalae kazhuvivitteer
Kirubaiyinalae serthukondeer
Maganaaga ennai matrivitteer
Um Maganaaga ennai matrivitteer

Ummai nambuven muzhuvathumai
Ummai arathipen muzhu belathal

Ulagam ennai veruthalum
Nambinor ennai kaivittalum
Unga anbu orupothum maarathathu
Thediventhire enakaagave
Serthu kondire ennaiyumae

Manithargalale udaikapattaen
Solyeriyapatten norukapaten
Ennai meeindum kirubaiyal uyarthinire
Ubayogamaaga maatrinire
Nandri nandri nandri ayya


Song Description: Tamil Christian Song Lyrics, Udaikka Patta, உடைக்கப்பட்ட.
KeyWords: Ben Samuel, En Nesarae Vol - 3,  Udaikkappatta, Udaikkappatta Ennaiyum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.