Thuthippen Thuthippen - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் தேவனை துதிகள் மத்தியில் வசிப்பபோரை - 2 அதிசயமானவரை அதிலுமேலானவரை - 2 - துதிப்பேன்1. கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் - 2 ஆறுதல் தேறுதல் அளித்திட்ட மாறாத இயேசுவுக்கானந்தம் - 2 - துதிப்பேன்2. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர்க்கானந்தமே - 2அல்லேலுயா உமக்கல்லேலுயா எல்லா நாளும் உமக்கல்லேலுயா - 2 - துதிப்பேன்TanglishThuthippaen thuthippaen thaevanaiThuthikal maththinil vasippaporai - 2Athisayamaanavarai athilimae naanavarai - 2 - Thuthippen1. Kadantha thunpaththin kaalangalilAnadantha aaraa thuyarangalil - 2Aaruthal thaeruthal aliththittarMaaraatha Yesuk aanantham - 2 - Thuthippen2. Aananthamae paramaananthamaeAnnnalai anntinorkaananthamae - 2Allaeluyaa umkkallaeluyaaEllaa naalum umkkallaeluyaa - 2 - ThuthippenSong Description: Tamil Christian Song Lyrics, Thuthippen Thuthippen, துதிப்பேன் துதிப்பேன்.Keywords: Jesus Redeems, Mohan C Lazarus, Jemi Reena. Newer Older