Thoolilirunthu Uyarthineer - தூளிலிருந்து உயர்த்தினீர்




தூளிலிருந்து உயர்த்தினீர்
தூக்கி என்னை நிறுத்தினீர்
துதித்து பாட வைத்தீர்
அல்லேலூயா அல்லேலூயா - 2

காலைதோறும் தவறாமல்
கிருபை கிடைக்க செய்கின்றீர்
நாள் முழுதும் மறவாமல்
நன்மை தொடர செய்கின்றீர் - 2
தடைகளை தகர்ப்பவரே
(உம்) தயவை காண செய்தீரே - 2
              - தூளிலிருந்து

நிந்தை சொற்க்கள் நீக்கிட
உம் இரக்கத்தை விளங்கச்செய்தீர்
நிந்தித்தோரின் கண்கள் முன்னே
நினைத்திரா அற்புதம் செய்தீர் - 2
நித்தியரே நிரந்தரமே
நீதியால் நிறைந்தவரே - 2
              - தூளிலிருந்து


Song Description: Thoolilirunthu Uyarthineer, தூளிலிருந்து உயர்த்தினீர்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Thoolilirunthu Uyarthinir.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.