Raja Yesu Raja - இராஜா இயேசு இராஜா இராஜா இயேசு இராஜா - 2பாவி என்னை தேடி வந்தீரேபாவ பலியாய் உம்மை தந்தீரேநித்திய மீட்பை தந்திடவே - இராஜா இயேசு1.பாவமறியா பரிசுத்தரேபாவத்தை போக்க பாவமானீர் - 2எனக்காக எனக்காகஇனி நான் வாழ்வது உமக்காக - இராஜா இயேசு2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்துவிலை என்ன தருவேன் இதற்காக - 2ஏதும் இல்லை ஏதும் இல்லைஎன்னையே தந்தேன் உமக்காக - இராஜா இயேசு3.என் கரம் கண்டு என்னை மீட்கஉம் கரம் தந்தீர் எதற்காக - 2என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்என்னில் உம் அன்பை காண செய்வேன் - இராஜா இயேசுTanglishRaja yesu rajaRaja yesu rajaPaavi ennai thedi vandheeraePaava baliyaai ummai thandheeraeNithiya meetpai thandhidavae...Raja yesu rajaRaja yesu raja1. Paavam ariyaa parisutharePaavaththai poakka paavamaaneer - 2Enakkaga enakaaga Ini naan vaazhvadhu umakaaga - Raja Yesu2. Vilaiyedhum illaa kirubaiyidhuVilaiyenna tharuvaen idharkaaga - 2Yaedhumillai yaedhumillaiEnnaye thandhen umakaaga - Raja Yesu3. En karam kandu ennai meetkaUm karam thandheer edharkaaga- 2Enna seidhen naan enna seivenEnnil um anbai kaana seiven - Raja YesuSong Description: Tamil Christian Song Lyrics, Raja Yesu Raja, இராஜா இயேசு இராஜா.KeyWords: Aarthi Edwin, New Tamil Christian Song Lyrics, Edwin Sundar Singh. Newer Older