En Yesu Raja - என் இயேசு ராஜா என் இயேசு ராஜாஎன் துதிகளின் பாத்திரரேதுதிகளின் பாத்திரரேஎன் ஸ்தோத்திர கீதமேஎன் ஸ்தோத்திர கீதமேதுதிகளின் பாத்திரரேஎன் இயேசு ராஜா ராஜாராஜா ராஜா இயேசு ராஜாராஜா... இயேசு ராஜா - 2வனாந்திர பாதியிலேஎன் பாதுகாப்பு நீரேஎன் ஜீவ ஊற்று நீரே - 2என் ஆத்தும நேசரேஉம் மார்பில் சாய்வேனே - 2என் இயேசு ராஜா ராஜாராஜா ராஜா இயேசு ராஜாராஜா... இயேசு ராஜா - 2நீர் ஏறும் கழுதையானேன்கல்வாரி தியாகத்தாலேநீர் என்னை மீட்டதாலே - 2நீர் எந்தன் சாரதியாய்என்றென்றும் நடத்துவீரே - 2 - என் இயேசு ராஜாSong Description: En Yesu Raja, என் இயேசு ராஜா.Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Yen Yesu Raja. Newer Older