En Nesar - என் நேசர்



என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார் - 2
                        - என் நேசர்

அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல - 2
                                    - மாறிடாத நேசர்

மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2
                                    - மாறிடாத நேசர்

தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2
ராஜாதி ராஜா அரசளுவார்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2
                                    - மாறிடாத நேசர்


Song Description: Tamil Christian Song Lyrics, En Nesar, என் நேசர்.
Keywords: Praiselin Stephen, En Nesar Azhagullavar, Yen Nesar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.