En Jebathai Ketpavarae - என் ஜெபத்தை கேட்பவரே




என் ஜெபத்தை கேட்பவரே
என் காலை கீதமே
இருளான வாழ்க்கையில் நீர் எந்தன் வெளிச்சமே
நான் யாருக்கு அஞ்சுவேன்

பகைவரின் முன்பாக என்னை நீர் உயர்த்தினீர்
சோதனை வேளயில் நீர் எந்தன் கேடகமே
நான் யாருக்கு அஞ்சுவேன்

என் முன்னே செல்பவர் நீர்
என் துணையாய் இருப்பவர் நீர்
தூதர்கள் சேனை கொண்டு
என் பட்சம் நிர்ப்பவர் நீர்

வீற்றாளும் ராஜன் நீர்
என் நண்பன் என்றும் நீர்
தூதர்கள் சேனை கொண்டு
என் பட்சம் நிர்ப்பவர் நீர்

உம் நாம்ம் என் பெலனே
என்னை காக்கும் துருகமே
என்னை விடுவிப்பவரே
ஜெயம் என்றும் உமதே

நான் யாருக்கு அஞ்சுவேன் - 2

எனக்கு எதிரான ஆயுதம் வாய்க்காதே
சகலத்தையும் கையில் உடையவரே
உம் வாக்கை பிடித்து கொண்டேன் என் இயேசுவே
நம்பத்தக்கவரே, உண்மையுள்ளவரே


Tanglish

En Jebathai Ketpavare
En kaalai Geethamae
Erulana vaazhkayil Neer enthan velichamae
Naan yaaruku Anjuven

Pakaivarin munbaga ennai neer uyathineer
Sodhanai velayil neer enthan kedagamae
Naan yaaruku Anjuven

En Munnae selbavar Neer
En thunaiyai Erupavar neer
Thudargal Senai Kondu
En pactham nirpavar neer

Veetralum Rajan neer
En nanban enrum neer
Thudargal Senai Kondu
En pactham nirpavar neer

Un Naamam en balanae
Ennai Kakkum Thurugamae
Ennai Veduvippavarae
Jayam Endrum Umathey

Naan yaaruku Anjuven - 2

Ennaku Ethirana Ayutham Vaikathey
Sagalathaiyum kayilm udayavarae
Um Varthai pedithu Konden en Yesuvae
Nambathakavare unmai ullavarae


Song Description: Tamil Christian Song Lyrics, En Jebathai Ketpavarae, என் ஜெபத்தை கேட்பவரே.
KeyWords: Worship Songs, En Jebathai Ketpavare, Chris Tomlin, Joel Thomasraj, Joel Bagyaraj.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.