Kaiyai Thiranthal - கையைத் திறந்தால்



உயர்ந்தவரை துதிப்போம் - 2
மகிமை அணிந்தவரை துதிப்போம் - 2
மகத்துவரை துதிப்போம் - 2
அவர் கிரியைகளைச் 
சொல்லி துதிப்போம் - 2

1)  ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே 
உம்மை நோக்கி 
நான் காத்திருப்பேன் - 2 
நீர் கொடுத்தால் நான் 
வாங்கிக் கொள்ளுவேன் - 2
நீர் எடுத்தால்
நான் மாண்டு போவேன் - 2 

கையை திறந்தால் 
நான் திருப்தியாவேன் - 2
முகத்தை மறைத்தால் 
திகைத்துப் போவேன் - 2
உயர்ந்தவரை துதிப்போம் 
மகிமை அணிந்தவரை துதிப்போம் 
மகத்துவரை துதிப்போம் 
அவர் கிரியைகளைச் 
சொல்லி துதிப்போம் 

 2 ) கடலுக்கு எல்லை 
காற்றுக்குச் செட்டை - 2
பூமிக்கு ஆடை 
வானுக்குத் திரை - 2
உமது கிரியையால் 
உலகம் நிறைந்தது - 2
உமது ஞானம் மிகவும் பெரியது - 2

கையை திறந்தால் 
நான் திருப்தியாவேன் - 2
முகத்தை மறைத்தால் 
திகைத்துப் போவேன் - 2 
உயர்ந்தவரை துதிப்போம் 
மகிமை அணிந்தவரை துதிப்போம்
மகத்துவரை துதிப்போம் 
அவர் கிரியைகளைச் 
சொல்லி துதிப்போம் 

 3) தூதர்களை காற்றுகளாய் மாற்றி 
ஊழியர்களை அக்கினியாக்கி - 2
மனுஷனுக்கு நீர்
வேலையைக் கொடுத்து 
இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர் - 2

கையை திறந்தால் 
நான் திருப்தியாவேன் - 2
முகத்தை மறைத்தால் 
திகைத்துப் போவேன் - 2
உயர்ந்தவரை துதிப்போம் - 2
மகிமை அணிந்தவரை துதிப்போம் - 2
மகத்துவரை துதிப்போம் - 2
அவர் கிரியைகளைச் 
சொல்லி துதிப்போம் - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Kaiyai Thiranthal, கையைத் திறந்தால்.
Keywords: Pr. Selvin Singh, Johnshny, Uyarnthavarai Thuthippom.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.