Bethalagem Oororam - பெத்தலகேம் ஊரோரம்



1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..

 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து....சொத்து...

 3.எல்லையில்லா ஞானபரன் -வெல்ல
மலையோரம் புல்லணையிலே
பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….

 4.வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்
வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோ -ஆன பழங்
கந்தை என்ன பாடோ…பாடோ…

 5.அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி…மோடி…

Tanglish

 1.Bethalagem Oororam Sathirathai Naadi
Karthan Yesu Paalanuku Thuthiyangal Paadi
Bakthiyudan Ethinam Vaa Odi...Odi...

 2.Kaalam Niraiverina Pothisthiriyin Vithu
Seela Kanni Karpathil Aaviyaal Urpavithu
Paalanaana Yesu Nammin Soththu...Soththu

 3.Ellaiyilla Njaanaparan Vellaimalai Oram
Pullanaiyille Piranthar Illamengum Eeram
Thollaimigu Avviruttu Neram...Neram...

 4.Vaan Puvi Vaazh Raajanuku Maattagandhan Veedo
Vaanavarku Vaaytha Methai Vaadina Pul Poondo
Aana Palang Kanthai Yenna Paado...Paado

 5.Andharathil Paadugindraar Thoothar Senai Koodi
Mandhai Aayar Odugindraar Paadal Ketka Thedi
Indriravil Yenna Indha Modi...Modi...


Songs Description: Tamil Christian Song Lyrics, Bethalagem Oororam, பெத்தலகேம் ஊரோரம்.
KeyWords: Tamil Christmas Songs, Christmas Song lyrics, Traditional Christmas Song.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.