பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்தீர். தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை Sing, Choirs of Angesls, Sing in Exultation Sing, All ve Citizens of Heaven above! Glory To God All Glory in the highest o come, let us adore Him o come, let us adore Him o come, let us adore Him Christ The Lord! For He alone is Worthy For He alone is Worthy For He alone is Worthy Christ The Lord We'll give you all the Glory We'll give you all the Glory We'll give you all the Glory Christ The Lord! துதி கனம் மகிமை உம் ஒருவருக்கே துதி கனம் மகிமை உம் ஒருவருக்கே துதி கனம் மகிமை உம் ஒருவருக்கே இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே Songs Description: Tamil Christian Song Lyrics, Baktharae Vaarum, பக்தரே வாரும். KeyWords: Tamil Christmas Songs, Christmas Song lyrics, Bakthare Varum, Benny John Joseph, Benny Joshua, Benny Dayal, Hannah Mathews, Anne Cinthia, Joel Thomasraj.
VIDEO