Um Patham Ondrae Aaruthal - உம் பாதம் ஒன்றே ஆறுதல்



உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே
தேடி வந்தேன் இயேசுவே
                      - உம் பாதம்

1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது - 2
பாருமே என் இயேசுவே - 2
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே
                      - உம் பாதம்

2. உலகம் என்னை வெறுத்தது 
உற்றார் நண்பர் பகைத்தனர் - 2
சோர்வுதான் என் வாழ்க்கையே - 2
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே
                      - உம் பாதம்

3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் - 2
கண்ணீர்தான் என் வாழ்க்கையே - 2
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே
                      - உம் பாதம்

Tanglish

Um Paatham ondrae Aaruthal
Theadi vanthen Yesuvae
Theadi Vanthen Yesuvae
                - Um Patham ondrae

1. Paavam ennai Soolnthathu
Saabam ennai thodarnthathu
Paarumae En Yesuvae
Kirubaiyal Ennai Thaetridum
Nambi vanthen yesuvae
                - Um Patham ondrae

2. Ulagam ennai vaeruthathu
Utraar nanbar pagaithanar
Soorvu than en Vaalzkaiyae
Pelathinal Ennai thaetridum
Nambi Vanthen Yesuvae
                - Um Patham ondrae

3. Enthan paaram Sumanthavar
Enthan thukkam Yaetravar
Kanneer than En Vaalzkaiyae
Karunaiyal ennai thaetridum
Nambi vanthen Yesuvae
                - Um Patham ondrae


Song Description: Tamil Christian Song Lyrics, Um Patham Ondrae Aaruthal, உம் பாதம் ஒன்றே ஆறுதல்.
Keywords: Jesus Redeems, Mohan C Lazarus, R. Jebasingh, Johnshny.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.