Udaintha Sithaintha Pathiram - உடைந்த சிதைந்த பாத்திரம்



நான் உடைந்த சிதைந்த
பாத்திரம் இயேசைய்யா
என்னை கருவியாக
பயன்படுத்தும் இயேசைய்யா - 2
நீரின்றி வாழ்வில்லை நாதா - 4
                    - நான் உடைந்த

மறுதலித்த பேதுரு
மனம்கசந்து அழுத நேரம் - 2
உடைந்து போன
பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவுகோலை
கையிலே கொடுத்தீர் - 2
                    - நான் உடைந்த

சித்தம்போல உருவாக்கும்
களிமண் நானைய்யா - 2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே - 2
                    - நான் உடைந்த

உயிர்ப்பிக்கும் ஜீவநதி
என் தேவன் நீர்தானே - 2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே - 2
                    - நான் உடைந்த


Song Description: Tamil Christian Song Lyrics, Udaintha Sithaintha Pathiram, உடைந்த சிதைந்த பாத்திரம்.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Naan Udaintha Sithaintha Pathiram.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.