Neer Enthan Thayabararae - நீர் எந்தன் தயாபரரே


G Major - 2/4, T-80

ஒரு  தாயைபோல  தெற்றி
ஒரு  தகப்பன்போல  சுமக்கும்
எந்தன்  தயாபரரே
நீர்  எந்தன் தயாபரரே

தாயின் கருவரையில் உருவாகும் முன்னே
என்னை  நீர்  உருவம்கண்டிர்
நீர்  என்னை  முன்குறித்தீர்

எழியவன்  என்னைநீர்  உந்தன்கரன்களில்
ஏந்தி  உயர்த்திவைத்திர்
நீர்  என்னை  உயர்த்திவைத்திர்

பெலவீனமாக  நான்  உடைந்துப்பொய்கிடந்தென்
என்னை  நீர்  உருவாக்கிணிர்
நீர்  என்னை  உருவாக்கிணிர்


Tanglish

Oru thaayai pola thetri
Oru thagappan pola sumakkum
Enthan thayabarare
Neer Enthan Thayabararae

Thaiyin karuvaraiyil uruvaagum munnae
Neer ennai uruvam kandeer
Neer Ennai Munkuritheer

Ezhiyavan ennai neer unthan karangalil
Yenthi uyarthivaiththeer
Neer Ennai Uyarthivaitheer

Belaveenamaaga naan udaithuppoi kedanthaen
Neer ennai uruvaakineer
Neer Ennai Uruvaakineer


Song Description: Tamil Christian Song Lyrics, Neer Enthan Thayabararae, நீர் எந்தன் தயாபரரே பேசணுமே.
Keywords: Godson RF, Neer Enthan Thayabarare, Neer Endhan Thayabararae.

Uploaded By: Rafa.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.