உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன்உம் மார்பில உம் மார்பில - நான்தினமும் சாய்ந்திடுவேன் - 2வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில - உம் அன்பில1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல - 3 - உம் அன்பில2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை மீட்க பட்ட காயம்காணத்துடிக்குது என் இதயம்எனது ஏக்கமோ நான் அங்கேநித்தியமாய் தங்க தானே - 3 - உம் அன்பிலTanglishUm Anbila Um AnbilaEndrum MoozhgiduvenUm Marbila Um Marbila-NanThinamum Saainthiduvaen-2Vaazhvu Mudinthidum MannillaUmmidam Serven VinnillaThripthi Adaivaen NiththiyamaaiUm Madiyinila Annaalinila- Um Anbila1.Ummai Serum NerathulaKanner Maraiyum KankalilaUmathu Vaarththai Usuru PolaKalanthittathu EnakkullaUlagil Patta PadugalaMarappaen Um AravanaippalaUmmayandri BoomiyilaVeru yaarum Enakku IllaVeru yaarum Enakku IllaVeru yaarum Enakku Illa- Um Anbila2.Sooriyan Angu Thevai IllaUmathu Magimai IrukkaiyilaEthen Thotta ParimaanamMeendum Thodarum AnthakanamEnnai Meetka Patta KaayamKanaththudikkuthu En IdhayamEnathu Yekkamo Naan AngaeNiththiyamaai Thanga ThaanaeNiththiyamaai Thanga ThaanaeNiththiyamaai Thanga Thaanae- Um AnbilaSong Description: Um Anbila, உம் அன்பில.Keywords: Jesinthan, Sinmaye Sivakumar, Anbila Um Anbila.