Sekkeram Varapogum - சீக்கிரம் வரப்போகும்
உம் வருகைக்காக
உம்மோடு சேர்ந்து வாழ
உம் முகத்தை பார்க்க நான்
மாரநாதா சீக்கிரம் வாரும் - 4
வெறும்கையாய் வர எனக்கு
ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே - 2
ஒவ்வொரு நாளும்
இதயத்தை தந்திடுமே - நல்ல
- மாரநாதா
தேசத்திற்க்காக ஜெபிக்கணுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதரணுமே
இயேசு என்னும் நாமம் பரவணுமே
எழுப்புதலை பார்க்கவேண்டுமே - நாங்கள்
- மாரநாதா
நித்தியமாம் மோட்ச வீட்டில்
சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில்
இன்ப இயேசு ராஜாவை நான்
மகிமையில் அவரோடு நான்
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
இன்ப இயேசு ராஜாவை நான்
ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே
இந்த உலகை நான்
உமக்காக இந்த உலகை நான்
வருக இராஜ்ஜியம் வருக - 4
உம்மோடு சேர்ந்து
Song Description: Tamil Christian Song Lyrics, Sekkeram Varapogum, சீக்கிரம் வரப்போகும்.
KeyWords: Ben Samuel, En Nesarae Vol - 3, Seekiram Varapogum, Seekkiram Varappogum.