Scale: D Major பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே - 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே - 2 இம்மானுவேல் இயேசுராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 1.தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்ல பங்கு நீங்க தானே-2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே - 2 - இம்மானுவேல் 2.கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே-2 (உம்) அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் - 2 - இம்மானுவேல் 3.குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா-2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் - 2 - இம்மானுவேல் Tanglish Paripoorana Aanandham Neengathaanae Niranthara Perinbam Neengathaanae - 2 Yesu Raja En Nesarae Ellamae Neenga Thaanae - 2 Immanuel Yesu Raja Enakulae Malarntha Roja - 2 1.Thevaiyana Ondru Neengathaanae Edupadatha Nalla Pangu Neengathaanae - 2 Anbu Koornthu Baliyaneerae Ratham Sindhi Ratchitheerae - 2 - Immanuel 2.Kirubaiyinal Meeruthalgal Mannitheerae Irakathinal Viyathikal Neekineerae - 2 Anbinalum Magimaiyenalum Mudi Sootti Magizhkinreer - 2 - Immanuel 3.Kuzhiyil Erunthu Meetirae Nandri Ayya Unnathathil Amara Seitheer Nandri Ayya - 2 Enai Aalum Thagapan Neerthaan Enakkuriya Pangum Neerthaan - 2 - Immanuel Song Description: Tamil Christian Song Lyrics, Paripoorana Aanantham, பரிபூரண ஆனந்தம். KeyWords: Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans, Paripoorana Aanandham.
VIDEO