Nambikkaiyae - நம்பிக்கையே



நம்பிக்கையே
நங்கூரமே - நான் நம்பிவாழும் 
என் நாயகரே - 2

வாழும் இந்த வாழ்வு
அது உம்மை நம்பி தானே
நீர் தந்த இந்த வாழ்வும் 
அது உமக்காகத்தானே - 2 - நான்

1.உமக்குள்ளே நான் வாழும் 
வாழ்வும் ஒரு அழகுதானே
எனக்குள்ளே நீர் இருப்பதும்
அற்புத கிரியை தானே -  2
                     -  வாழும் இந்த வாழ்வு

2.என் கரம் நீர் பிடித்து
அனுதினம் நடத்துவதால்
அலைகளும் தொல்லைகளும்
எனை அசைக்க முடியவில்லை - 2
                     -  வாழும் இந்த வாழ்வு

3.உம்மாலே நான் ஒரு 
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
நான் நம்பும் கன்மலையே
என்றென்றும் நீர்தானே - 2
                     -  வாழும் இந்த வாழ்வு


Songs Description: Tamil Christian Song Lyrics, Nambikkaiyae, நம்பிக்கையே.
KeyWords: Ronsan Priyan, Ahava Ministries, Worship Song, Nambikkaiye.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.