En Uyirilum Melanavarae - என் உயிரிலும் மேலானவரே




என் உயிரிலும் மேலானவரே
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை

என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே

என் அரணே என் இயேசுவே
என் துணையே என் இயேசுவே
அநாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே

என் உயிரிலும் மேலானவரே
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை


Song Description: En Uyirilum Melanavarae, என் உயிரிலும் மேலானவரே.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, En Uyirilum Melanavare.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.