ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே - 2பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே- ஊற்றும்வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே - 2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட - 2- ஊற்றும்அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட - 2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட - 2- ஊற்றும்புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே - 2- ஊற்றும்TanglishOotrrum ootrrum ootrrumaeUnnadhathin aaviyai ootrrumaeNirappum nirappum nirappumaeEn paathiram vazhindhida nirappumaeVaanathai thirandhu ootrrumaeVarangalalae nirappumaeAnniya bashaigal pesidaAaviyil anal kondu ezhumbidaAkkini abishegam vendumaeArpudham thiralai nadandhidaUlarndha elumbugal uyirthidaUlagamae ummai uyarthidaPuyalkaatrai ennil neer vaarumaePerum mazhaiyai ennul neer thaarumaeSong Description: Tamil Christian Song Lyrics, Oottrum, ஊற்றும்.KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Tamil Worship Song Lyrics.