En Jeeva Natkalellam - என் ஜீவநாட்களெல்லாம்



என் ஜீவநாட்களெல்லாம் 
என்றும் உம்மை சார்ந்திருப்பேன் - 2
நான் நம்புவேன்  நம்புவேன்
உம்மை மட்டுமே 
என் வாழ்வின் நம்பிக்கையே
நீர்தானய்யா - 2 

ஜெநிப்பித்தவர் நீர்தானையா 
என்னை கைவிடவில்லையையா - 2
என்னை கைவிடவில்லையையா - 2
                                    - நான் நம்புவேன் 

ஆதரித்தீர் அரவணைத்தீர் 
உம் தோளில் என்னை சுமந்தீர் - 2 
உம் தோளில் என்னை சுமந்தீர் - 2
                                  - நான் நம்புவேன் 

சோதனையோ வேதனையோ 
இயேசய்யா உம்மை நம்புவேன் - 2
இயேசய்யா உம்மை நம்புவேன் - 2
                                   - நான் நம்புவேன்

என் மீட்பரே என் இயேசுவே
உயிரோடு இருப்பவரே - 2
உயிரோடு இருப்பவரே - 2
                                    - நான் நம்புவேன்


Songs Description: En Jeeva Natkalellam, என் ஜீவநாட்களெல்லாம்.
KeyWords: Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal Vol .12, ஆராதனை ஆறுதல் கீதங்கள், Nan Nambuven.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.