Yutham - யுத்தம்



1.காலையில் நான் எழுந்த போது
கிருபை பெருகிற்றே
அந்தகாரம் சூழ்ந்த போது
வெளிச்சம் வந்ததே - 2

என் தேவன் பெரியவர்
என் தேவன் நல்லவர்
என் தேவன் வல்லவர்
எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..
(எனக்காய் யுத்தம்
எனக்காய் யுத்தம் செய்வார்) - 2

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன் - 2
- என் தேவன்

2.பாவி என்று என்னை தள்ள
எதிரி சூழ்ந்தானே
ஆயுதங்கள் எழும்பினாலும்
வாய்க்கவில்லையே - 2
- என் தேவன்

3.பாதாளம் என்னை விழுங்க
வாயை திறந்ததே
திறவுகோலை இழந்த போது
ஒழிந்து போனதே - 2
- என் தேவன்


Tanglish


1.Kaalayil Naan Ezhutha pothu
Kirubai Perugitrae
Anthagaaram Soozhnthapothu
Velicham Vanthathae - 2

En Devan Periyavar
En Devan Nallavar
En Devan Vallavar
Ennakkai Yutham Seivarae Eae Eae...
(Enakkai Yutham 
Enakkai Yutham Seivaar...) - 2

Aaraathippen Naan Aarathippaen
Karthar En Meippar Naan Anjidaen - 2
- En Devan

2.Paavi Endru Ennai Thalla
Ethiri Soozhnthaanae
Aayuthangal Ezhumbinaalum
Vaaikkavillayae - 2
- En Devan

3.Baathalam Ennai Vizhunga
Vaayai Thiranthathae
Thiravukolai Izhantha Pothu
Ozhinthu Ponathae - 2
- En Devan


Song Description: Tamil Christian Song Lyrics, Yutham, யுத்தம்.
KeyWords: Arpana Sharon, Adonai - 3 Kaalaiyil Naan Ezhuntha Pothu.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.