Kalaiyum Malaiyum - காலையும் மாலையும்



1. காலையும் மாலையும் அல்லேலூயா 
நான் விடும் சுவாசமே அல்லேலூயா - 2
நான் சோர்ந்து போகும் போது 
என் பெலனாக மாறும் 
நான் சொற்களற்ற நேரம் 
என் ஆத்துமாவும் பாடும் 
அல்லேலூயா - 4

என் உயர்விலும் என் தாழ்விலும் 
என்  ஆத்துமா பாடும் அல்லேலூயா - 2

2.கன்மலை உச்சியில் அல்லேலூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா - 2
நான் உயரப் போகும் போது 
என் வெற்றி கீதம் ஆகும் 
நான் தாழ நிற்கும் போது 
என்னைத் தேற்றும் கீதம் ஆகும் 
அல்லேலூயா - 4

என் உயர்விலும் என் தாழ்விலும் 
என்  ஆத்துமா பாடும் அல்லேலூயா - 2

3.சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
ஏளனம் செய்கையில் அல்லேலூயா - 2
என் எதிரி பெருகப்பெருக என் 
பந்தி அளவும் பெருகும் 
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
 அல்லேலூயா - 4

என் உயர்விலும் என் தாழ்விலும் 
என்  ஆத்துமா பாடும் அல்லேலூயா - 4

Songs Description: Tamil Christian Song Lyrics, Kalaiyum Malaiyum, காலையும் மாலையும்.
KeyWords: John Jebaraj, Levi, Kaalaiyum Maalaiyum Hallelujah.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.