மானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது - 2என் வாஞ்சையே என் வாஞ்சையே - 41.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம் - 2என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே - 22.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி மீட்பு தந்தீர் - 2என் மீட்பரே என் மீட்பரேஎன் மீட்பரே மீட்டுக்கொண்டீரே - 2 - மானானதுTanglishMaanaanathu NeerodayaiVaanjippathu Pola En AathmaEn Devanae Ummai KaanaEndrendrum Vaanjikkindrathu - 2En Vaanjayae En Vaanjayae - 21.Oru Thaai Thetruvathu PolOru Thanthai Sumappathai PolEnnai Thetri Sumakkum DeivamMarbil Anaiththu Konda Deivam - 2En Thanthayae En ThanthayeEn Thanthauae Thaayumaanaeerae - 22.Paavathil Veezhnthu KidanthaenPaaviyaai Vaazhnthum IrunthaenParanin Uthiram AthinaalPaavam Kazhuvi Meetpu Thantheer - 2En Meetparae En MeetparaeEn Meetparae Meetrukkondeerae - 2 - MaanaanathuSong Description: Tamil Christian Song Lyrics, En Vaanjaiyae, என் வாஞ்சையே.Keywords: John Paul, En Vaanjaiye, En Vanjaiye.