Aayiram Thalaimurai - ஆயிரம் தலைமுறை



இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசுராஜனே - 2
மேலானவர் உண்மையுள்ளவர்
1000 தலைமுறை 
இரக்கம் செய்பவர் - 2
இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசுராஜனே இயேசு ராஜனே
மேலானவர் உண்மையுள்ளவர்
1000தலைமுறை
இரக்கம் செய்பவர் - 2 
உம்கிருபை தலைமுறை உள்ளது
உம் தயவு தலைமுறைத
லைமுறை தலைமுறையுள்ளது - 2

மேலானவர் உண்மையுள்ளவர்
1000 தலைமுறை
இரக்கம் செய்பவர் - 5
இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசு ராஜனே இயேசு ராஜனே
உங்க கிருபை 
தலைதலைமுறை உள்ளது - 2
உங்க தயவு தலைமுறை
தலைமுறை தலைமுறையுள்ளது - 2
மேலானவர் உண்மையுள்ளவர்
1000 தலைமுறை 
இரக்கம் செய்பவர் - 2
உங்க கிருபை 
தலைமுறைதலைமுறை
தலைமுறை உள்ளது - 2
உங்க தயவு தலைமுறை
தலைமுறை தலைமுறையுள்ளது - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Aayiram Thalaimurai, ஆயிரம் தலைமுறை.
KeyWords: Zac Robert, 1000 Thalaimurai, 1000 Generations.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.