Yesu Kiristhuvin Thiru - இயேசு கிறிஸ்துவின் திரு



இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே - 2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் - 2

1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே - 2
பரிசுத்த சமூகம் அணுகி செல்ல - 2
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே - 2
- இயேசுவின் இரத்தம்

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே - 2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே - 2
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே - 2
- இயேசுவின் இரத்தம்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே - 2
அழிக்க வந்தவன் தொடாதபடி - 2
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே - 2
- இயேசுவின் இரத்தம்

4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே - 2
நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே - 2
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே - என்னை - 2
- இயேசுவின் இரத்தம்


Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Kiristhuvin Thiru, இயேசு கிறிஸ்துவின் திரு.
KeyWords:  Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans, Yesu Kiristhuvin Thiru Rathame.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.