Umma Vitta - உம்மை விட்டா



உம்மை விட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா - 2

நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் என்னக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் என்னக்கு - 2

1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2
என்னுடைய உழைப்பை யாரவந்து
பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2

2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே - 2
புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே - 2

3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே - 2
என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே - 2

Tanglish

Ummai Vita Yaarum Illa Yesaiya
Ummai Vida Yaarum Illa Yesaiya – 2

Neenga Podhum Ennakku
Neenga Podhum Ennakku
Neenga Podhum Neenga Podhum
Neenga Podhum Ennakku – 2

1. Abragamin Devanum Neerthaanaiya
Essaakin Devanum Neerthaanaiya
Yaakkobin Devanum Neerthaanaiya
Ennudaiya Deivamum Neerthaanaiya – 2
Ennudaiya Oolzhaippai Yaravandhu
Parithu Kondalum
En Thalai Uyarthubavar Neerthaanaiya – 2

2. Paarvoin Saenai Ennai Pinthodarndhalum
Sengadal En Vazhiyai Thaduththu Vittalum
Paadhai Oondu Pannum Devan Neer Irrukka
Kaananin Payanaththirkku Thadai Illaiyae – 2
Pullulla Edancalil Maithiduvirae
Nanmaiyum Kirubaiyum Thodara Seivirae – 2

3. Korragin Manidhar Ennai Edhirthu Vandhalum
En Janam Ennakkedirai Moorumuruthalum
Naesikkum Sabiyum Ennai Veruthu Vittalum
Naesikka Neer Irrukka Kavillai Illaiyae – 2
En Kollai Thulirkka Seiyum Deivam Neerae
Alzhaithavar Thalai Guniya Viduvadillaiyae – 2


Song Description: Tamil Christian Song Lyrics, Umma Vitta, உம்மை விட்டா.
Keywords: John Wesly, Umma Vittaa Yaarum Illa.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.