பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேதுதிகன மகிமைக்கு பாத்திரரே
1.என் சிருஷ்டிகரே என் நாயகரேசேனைகளின் கர்த்தரேஇஸ்ரவேலின் பரிசுத்தரேபரிசுத்தர் நீர் மாத்திரமே - 2 - பரிசுத்தர்
2.என் தேவனே என் இயேசுவேஎன்னை ஆளும் பரிசுத்தரேநான் உயிர் வாழ்வதேஉம்மை ஆராதிக்கஆராதிப்பேன் என்றுமே - 2 - பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர் - 16
- பரிசுத்தர்
Tanglish
Parisuthar Parisuthar ParisutharaeSenaigalin Karthar ParisutharaeParisuthar Parisuthar ParisutharaeThuthi Gana Magimaikku Paathirarae
1.En Sirushtigarae En NaayagaraeSenaigalin KarthareIsravelin ParisutharaeParisuthar Neer Maathramae - 2 - Parisuthar
2.En Devanae En YesuvaeEnnai Aalum ParisutharaeNaan Uyir VaazhvathaeUmmai AaraathikkaAaraathippaen Endrumae - 2 - Parisuthar
Neer Oruvarae Parisuthar - 16 - Parisuthar
Song Description: Tamil Christian Song Lyrics, Parisuthar, பரிசுத்தர்.
KeyWords: Jeeva, Parisuthar Parisuthar Parisutharae.