Karthar Nallavar - கர்த்தர் நல்லவர்



கர்த்தர் நல்லவர் 
என்றென்றும் பாடுவேன் 
சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் - 2

ஜீவ வார்த்தை வற்றாத ஊற்று 
உம்மை நம்பி என்றும் செழித்திடுவேன் 

பெலவீனனாய் இருந்த என்னை 
பூரண பெலனால் நிறைத்தவரே
உந்தன் சிறகடியில் தஞ்சம் தந்து 
உயர பறக்க செய்தவரே
கிருபையினால் என்னை நிதமும் நிறைத்து 
வெற்றிசிறக்க செய்தவரே

கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் 
சர்வ வல்லவர் உயர்த்திடுவேன்

இந்த உலகத்தின் மாயை எல்லாம் 
சூழ்ந்தாலும் என்னை காப்பவரே 
நான் விழுந்தாலும் மீண்டும் உயர 
அனுதினமும் தயவை தருபவரே
கர்த்தரால் கூடா காரியம் உண்டோ 
எவ்விதவாழ்வ்வையும் மாற்றிடுவார்

கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் 
சர்வ வல்லவர் உயர்த்திடுவேன்

பாலைவனமான என் வாழ்க்கையை 
வற்றாத ஊற்றைப்போல் மாற்றுபவரே 
(என்றும்) இலை உதிரா மரத்தினை போல் 
செழித்து கனி செய்பவரே 
ஜாதிகள் தேசங்கள் யாவருக்கும் 
ஆசீர்வாதமாய் வைப்பவரே

கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் 
சர்வ வல்லவர் உயர்த்திடுவேன்

உலகெங்கும் வாதை  வந்து 
சூழ்ந்தாலும் என்னை காப்பவரே 
உலக மருத்துவர்கள் கைவிட்டாலும் 
அற்புத சுகத்தினை தருபவரே 
விசுவாசத்தால் நிலைத்து நின்று 
சோதனை வென்று ஜெயித்திடுவேன்  

கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் 
சர்வ வல்லவர் உயர்த்திடுவேன்


Tanglish

Karthar nallavar endendrum paaduvean
Sarva vallavar uyarthiduven 
Jeeva varththai vatradha ootru
Ummai nambi endrum sezhithiduven 
Karthar nallavar endendrum paaduvean
Sarva vallavar uyarthiduven 

Belaveenanai irundha ennai 
Poorana belanaal niraiththavarey 
Undhan siragadiyil Thanjam 
thandhu Uyarey parakka seidhavarey 
Kirubhaiyinaal ennai nithamum niraithu 
Vetri sirakka seithavarey - 2
- Karthar nallavar 

Indha ulagathin maayai ellam 
Soozhndhaalum ennai kaapavarey 
Naan vizhndhalum Meendum uyara 
Anudhinamum dhayavai  tharubavare 
Kartharaal kooda kariyam undoo
Evvitha vaazhvaiyum maatriduvaar - 2
 - Karthar nallavar 

Paalaivanamaana en vazhkaiyai 
Vatradha ootraippol maatrubavarey 
(endrum) ilia uthiraa maraththinai pol 
Sezhiththu kani thara seibavarey 
Jathigal desangal yaavarukkum
Aasirvathamai vaippavare - 2
- Karthar nallavar 

Ulagengum vaadhaivandhu 
Soozndhaalum ennai kaapavarey 
(Ulaga) maruthuvargal kaivittalum 
Arpudha sugathinai tharubavarey 
Visuvaasaththaal nilaithu nindru 
Soodhanai vendru jeyithiduven


Song Description: Tamil Christian Song Lyrics, Keerthiyilum Magimayilum, கீர்த்தியிலும் மகிமையிலும்.
Keywords: Joseph V Sathyan, Christian Song Lyrics, Keerthiyilum Mahimaiyilum.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.