Neenga Ellam Paarthukolveenga - நீங்க எல்லாம் பார்த்துக்கொள்வீங்க
நீங்க எல்லாம் பார்த்துக்கொள்வீங்க
எதை குறித்தும் பயம் இல்லைப்பா - 2
என் தகப்பன் நீரே என் தாயும் நீரே
உம்மை விட்டா யாரும் இல்லையே
என் தகப்பன் நீரே என் தாயும் நீரே
உம்மை விட்டா யாரும் இல்லைப்பா
- நீங்க எல்லாம்
1.சிலுவையிலே எனக்காகவே
இரத்தம் சிந்தினீரே - 2
பரலோகத்தில் எனக்காகவே
வாசல் திறந்தவரே - 2
2 மரணத்தையே ஜெயித்தவரே
என்னோடு இருப்பவரே - 2
உங்க ஊழியத்தை செய்திடவே
என்னையும் பயன்படுத்தும் - 2
3.நோய்களையும் சுகமாக்கினீர்
யெகோவா ராஃப்பா நீரே - 2
பாடுகளும் தோல்விகளும்
எதுவும் அணுகாதையா - 2
- நீங்க எல்லாம்
Song Description: Tamil Christian Song Lyrics, Neenga Ellam, நீங்க எல்லாம்.
Keywords: Praniti, AJ Ministry, Aaron John, Neenga Ellam Paarthukolveenga, Neenga Ellaam.