Naan Vithyasamanavan - நான் வித்தியாசமானவன்
நான் வித்தியாசமானவன் -2
இயேசு என்னை இரட்சித்தார்
ஒ...ஓ....ஓ....ஓ...
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
ஓ...ஓ.....ஓ......ஓ.....
இனி வாழ்வது நானல்ல
இயேசு எனக்குள் வாழ்கிறார்
ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது
பாவம் செய்ய முடியாது
பொய் பேச முடியாது
இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது
எனக்காக வாழ முடியாது
சும்மா இருக்கவும் முடியாது
பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்
Songs Description: Tamil Christian Song Lyrics, Naan Vithyasamanavan, நான் வித்தியாசமானவன்.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Tamil Gospel Song, Nan Vithyasamanavan.