Karthavin Janame - கர்த்தாவின் ஜனமே
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! - 2
1. பாவத்தின் சுமையகற்றி - கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா - 2
- கர்த்தாவின்
2. நீதியின் பாதையிலே - அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா - 2
- கர்த்தாவின்
3. மறுமையின் வாழ்வினிலே - இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா - 2
- கர்த்தாவின்
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! - 2
1. பாவத்தின் சுமையகற்றி - கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா - 2
- கர்த்தாவின்
2. நீதியின் பாதையிலே - அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா - 2
- கர்த்தாவின்
3. மறுமையின் வாழ்வினிலே - இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா - 2
- கர்த்தாவின்
Song Description: Tamil Christian Song Lyrics, Karthavin Janame, கர்த்தாவின் ஜனமே.
KeyWords: Kadayanodai I Packianathan, Karthaavin Janame, K.I.Packianathan.