Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
அவர் வாக்கு பண்ணுவார்
visit பண்ணுவார் - 2
சொன்னபடி செய்து முடிப்பார் -2
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார் - 2
1) பொறுத்தும் பாத்தாச்சு
வயசும் ஆகிப் போச்சு
கர்ப்பம் செத்துப் போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு
பொறுத்தும் பார்த்து பார்த்து
வயசும் ஆகிப்போகி
கர்ப்பம் செத்துப்போயி
கண்ணீரும் பெருகிப்போச்சா
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்துப் போவாரோ -2
2) ஜெபித்தும் பாத்தாச்சு
நாட்களும் ஓடிப்போச்சு
நெருக்கம் கூடிப்போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு - 2
ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ - 2
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - 2
அவர் வாக்கு பண்ணுவார்
visit பண்ணுவார் - 2
சொன்னபடி செய்து முடிப்பார் - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Sonnathai Seivaar, சொன்னதை செய்வார்.
Keywords: Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Vakku Pannuvaar, Vaakku Pannuvaar.