Neer Maathram Pothumappa - நீர் மாத்திரம் போதுமப்பா



யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா
எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே
விலகாத தேவ கிருபை  
மாறாத தேவ கிருபை - 2
தகப்பனே (2) இயேசுவே

தாயின் வயிற்றினிலே என்
கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே - 2
உலகதோற்ற முதல் முன்
குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே என்னை வரைந்த
தெய்வம் நீரே - 2

உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடைந்தனே
அழகும் இல்லாமல் உருவற்று போனேனே - 2
என்னை மீட்டுடெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சௌந்தரியமும் 
எனக்காக இழந்தவரே - 2

துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே - 2
உமக்கு மறைவான சிருஷ்டி 
ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே 
வாழ எனக்கு வழியில்லைப்பா - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Neer Maathram Pothumappa, நீர் மாத்திரம் போதுமப்பா.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Yaar Irunthaal Enakkenna.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.